1 மீட்டருக்கும் அதிகமான தொலைவிற்கு கொரோனா வைரஸ் காற்றில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.Coronavirus may travel more than 1 meter in Air says the updated guidelines of the World Health Organisation.