India-வின் கொரோனா மரணங்கள் மீது கிண்டல்.. சர்ச்சை எழுந்ததால் புகைப்படத்தை நீக்கிய China
2021-05-04 2,600
இந்தியாவின் கொரோனா மரணங்களை கிண்டல் செய்து சீனாவின் உயர் சட்ட அமலாக்க அமைப்பு வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளது.
China Deletes Social Media Post Mocking India's Cremation Pyres