Udhayanidhi Stalin இனி படங்களில் நடிப்பாரா? | Tamil Filmibeat

2021-05-04 247

#UdhayanidhiStalin
#TamilNaduAssemblyElections2021
#TamilNaduElectionResult

After becomes MLA, did Udhayanidhi stalin to continue acting

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். 2008 ம் ஆண்டு ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தை துவக்கிய உதயநிதி, முதல் படமாக விஜய் நடித்த குருவி படத்தை தயாரித்தார்.