நேற்று இரவு திடீரென கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
2021-05-02 4
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.