ஏடிஎம்மில் நுழைந்த மர்மநபர்.. சுற்றி முற்றி பார்த்துவிட்டு செய்த பகீர் செயல் - வீடியோ
2021-05-01
1
சென்னை: ஏடிஎம் மையத்தில் நுழைந்த ஒருவர் ஏதோ ஏடிஎம் எந்திரத்தையே பெயர்த்���ு எடுத்துச் செல்வது போல் சென்றுவிட்டு கடைசியில் காமெடி பீஸான வீடியோ வைரலாகி வருகிறது.