Python-5 Missile Features, How Python-5 missile gives Tejas more teeth
விண்ணில் எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் பைதான் 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.உலகிலேயே most capable air-to-air missile இந்த ஏவுகணையை இஸ்ரேல் தயாரித்து இருக்கிறது.பைதான் 5 ஏவுகணை பற்றிய சில முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்