Exit Poll 2021: 3 ஆண்டுகளில் அசத்திய மக்கள் நீதி மய்யம்.. சட்டசபையில் காலடி எடுத்து வைக்க வாய்ப்பு

2021-04-29 400

Exit Poll 2021 : kamal haasan's makkal needhi maiam will win in few constituencies

தொடங்கிய 3 ஆண்டுகளில் கமல்ஹாசன் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் சட்டசபைத் தேர்தலில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.