உதவ முன்வந்த China.. ok சொல்லும் India.. வெளியான தகவல்

2021-04-29 1,667

சீனாவிலிருந்து ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்து விட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

sources has said india has agreed to purchase oxygen related equipment