India-வில் Bio-Bubble அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை- Adam Zampa குற்றச்சாட்டு

2021-04-28 205

உங்கள் வீட்டில் ஒருவர் உயிருக்கு போராடும் போது நீங்கள் ஐபிஎல் பார்க்கும் மனநிலையிலா இருப்பீர்கள் என்று ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா கேள்வி எழுப்பி உள்ளார்.

Someone who has family member in death bed wont worry about cricket says Adam Zampa on leaving the season.