RCB-க்கு எதிராக தவறான முடிவுகளை எடுத்த Rishabh Pant.. விமர்சனம் செய்த Sehwag

2021-04-28 320

பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் தோல்விக்கு கேப்டன் பண்டின் மோசமான திட்டமிடல்தான் காரணம் என்று சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.

sehwag not impressed with Pant captaincy for DC against RCB yesterday.