Vaccine செலுத்திக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை.. America-வில் புதிய அறிவிப்பு
2021-04-28 2,349
அமெரிக்காவில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் வெளியே போது மாஸ்க் அணிய தேவை இல்லையென அந்நாட்டின் அரசு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
US health Authority says Vaccinated Americans don't need masks outdoors except in crowd