மக்களை பற்றிச் சிந்திக்காமல்... தேர்தலை பற்றி மட்டுமே பிரதமர் சிந்தித்தார் -Thirumavalavan

2021-04-27 188

கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களை பற்றிச் சிந்திக்காமல் மேற்கு வங்க தேர்தலை பற்றி மட்டுமே பிரதமர் மோடி சிந்தித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

PM Modi only thought about the west bengal elections says Thirumavalavan

Videos similaires