IPL வீரர்களின் பாதுகாப்பு எவ்வளவு காலம் தொடரும்? Andrew Tye கேள்வி

2021-04-27 5,333

ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் வீரர்கள் தற்போது பாதுகாப்பாக இருந்தாலும், இது எவ்வளவு காலம் தொடரும் என தெரியவில்லை என கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை

Andrew Tye's latest statement on IPL 2021 amid Corona spread