ரெம்டெசிவிர் மருந்து தேவையா.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாங்கலாம் - வீடியோ

2021-04-27 1

சென்னை: ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட உரிய ஆவணங்களை காட்டி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Anyone in need of Remdesivir may please visit TNMSC store at Kilpauk Medical College with a few documents. Required Document AADHAR, RTPCR report CT report, Hospital Prescription.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/remdesivir-need-visit-tnmsc-store-at-kilpauk-medical-college-418938.html

Videos similaires