திருப்பூரில், இரு சக்கர வாகனத்தில் கட்டி போடாமலேயே தானாகவே பின் சீட்டில் அமர்ந்து அழகுற பயணிக்கும் நாய் - வீடியோ

2021-04-27 17

திருப்பூர்: திருப்பூரில் பெண் ஒருவர் ஓட்டும் இருசக்கர வாகனத்தின் பின் சீட்டில் தானாக தாவி உட்காரும் நாய் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதிலும் ஆடாமல் அசையாமல் தூங்காமல் வேடிக்கை பார்த்து வருகிறதாம் ஜூலி!
A 5 years old dog travels in two wheeler with a woman who goes to market to buy essentials for her shop.

Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/a-5-years-old-dog-travels-in-two-wheeler-with-a-tiruppur-woman/articlecontent-pf542737-418975.html

Videos similaires