அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி தடையை மீறி மொட்டையடித்து நேர்த்திக்கடன் பக்தர்கள்
2021-04-27 751
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, பக்தர்கள் அனுமதியின்றி கோவில் வளாகத்திலேயே நடந்து வருகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி தடையை மீறி பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.