கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.if anyone obstructs oxygen supply we will give cpital punishment to him warns delhi hc