7 மாதங்களுக்கு பிறகு Lockdown.. எப்படி இருக்கு Tamilnadu ?
2021-04-25
920
தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடின.
tamilnadu goverment imposed complete curfew for today