Chris Gayle பதில்! வயசு 41..எப்படி ஓடி ஓடி Singles எடுக்க முடியுது? | Oneindia Tamil

2021-04-24 1,329

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அணியின் கிறிஸ் கெயில் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் ரன்களை குவித்தார்.

We always say that we need a set batter on this wicket -Chris Gayle

#ChrisGayle
#IPL2021
#IPLT20