Ajith தான் காரணமா? மருத்துவமனை ஊழியர் வேலை பறி போனதற்கு ? | Oneindia Tamil

2021-04-22 1,180

#Ajith
#AjithFan

Female fan of Ajith expects his help to get her job back. She had forwarded video of Ajith who had come to a hospital for general check up.

வீடியோ எடுத்த விவகாரத்தில் பர்ஜானா பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு அஜித் காரணமல்ல என்றும் மருத்துவமனை நிர்வாகமே சிசிடிவி கேமராவில் பார்த்துவிட்டு அவரை பணிநீக்கம் செய்து இருக்கிறது என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.