Corona நோயாளிகளுக்கு எப்படியாவது Oxygen கொண்டு வந்து கொடுங்க.. மத்திய அரசை வெளுத்த Delhi Highcourt
2021-04-22 2,223
உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜனை எப்படியாவது மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என மிக கடுமையான வார்த்தைகளில் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
Delhi highcourt slams central goverment over oxygen shortage in hospitals