#DSPShilpaSahu
#DantewadaDSP
5 months Pregnant DSP Shilpa Sahu On roads with Lathi Directing Public
டிஎஸ்பி ஷில்பா சாஹு 5 மாசம் கர்ப்பமாக இருக்கிறார். காலையில் டியூட்டிக்கு வந்ததும், கையில் ஒரு லத்தியுடன் வந்து நடுரோடில் நின்று விடுகிறார்.. டிராபிக்கை சரி செய்கிறார்.. அந்த பக்கம் வண்டிகளில் வருவோர்கள், மாஸ்க் போட்டிருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்கிறார்.. அதுவும் சோஷியல் டிஸ்டன்சுடன் இந்த பணியை மேற்கொள்கிறார்.