குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டு விழா!
2021-04-20
588
குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டு விழா!
மும்பை ரயில்வே பாயின்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கே என்பவர், ரயில் வரும்போது தண்டவாளத்தில் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்றினார் - தொகுப்பு லென்ஸ் சீனு