RCB v KKR : திரும்ப வந்துட்டான்னு சொல்லு... மேக்ஸ்வெல் இஸ் பேக்! IPL2021

2021-04-19 977

கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல் அரங்கில் சொதப்பிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல், இப்போது தன் இன்னொரு முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். முதல் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடி பெங்களூரு வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறார்.