தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.Tamilnadu Govt has announced More Restrictions including Curfew due to the increase of Coronavirus.