கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை உடையது.. ஆய்வில் புதிய தகவல்
2021-04-18
412
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மையுடையது என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
coronavirus is primarily airborne - Lancet report