தமிழக வீரர் Shahrukh Khan-க்கு அறிவுரை வழங்கிய Dhoni.. வைரலாக புகைப்படம்
2021-04-17
14
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் ஆடும் தமிழக வீரர் ஷாருக்கானின் ஆட்டம் கேப்டன் தோனியை பெரிதும் கவர்ந்து இருக்கிறது.
Dhoni meets and greets TN player Shah Rukh Khan for his Punjab innings against CSK