EVM இருக்கும் அறை அருகே நுழைந்த லாரி.. லயோலா கல்லூரியில் ஏற்பட்ட பரபரப்பு

2021-04-16 1

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சென்னை லயோலா கல்லூரி வளாகத்திற்குள் லாரி ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

a lorry entering the loyola college campus in chennai where the EVM machine is stored