பாஜக ஆளும் மாநிலங்களின் சுகாதார துறை படுமோசம்.. பதறும் கட்சி சீனியர்கள்

2021-04-14 8,607

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் படுமோசமாக இருப்பதாக அந்த கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களே பகீர் குற்றம்சாட்டுகின்றனர்.

BJP Senior leaders are blaming UP, MP and Gujarat Govts on Corona mess.

Videos similaires