சொந்த வீடு கட்ட ரூ 10 லட்சத்திற்கு 10 வயது சிறுமியை தொழிலதிபருக்கு விற்ற தாய் - வீடியோ
2021-04-13 1
சேலம்: சேலத்தில் தொழிலதிபரிடம் ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து உறவுக்கார பெண்ணிடம் சிறுமியின் தாய் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.