கல்வி கற்றவர்கள் மற்றும் படித்தவர்கள் திருமாவளவனுக்கு தான் எங்கள் ஆதரவு என்றும், திருமாவளவன் எங்கள் தலைவர் என்றும் ஹேஸ்டேக் போட்டு ட்வீட் செய்ததால் தேசிய அளவில் டுவிட்டர் டிரெண்டில் அது இடம் பிடித்தது.
educated people are supporting thirumavalavan in twitter after seeing anbumani ramadoss video