மீதி சில்லறை கேட்ட முதியவரை கடுமையாக தாக்கிய ஈரோடு பஸ் கன்டக்டர்! - வீடியோ
2021-04-12
25,463
ஈரோடு: அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு கொடுக்கும்போது ஏற்பட்ட தகராறில் நடத்துனர் ஒருவர் முதியவரை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
Erode Bus Conductor attacks aged person in bus