நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் அப்துல் சமத் மிகவும் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்துள்ளார்.SRH Abdul Samad showed a glimpse of his power hitting batting yesterday against KKR