கொரோனவால் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு.. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருமா?

2021-04-11 4

if congress candidate madhavrao wins in srivilliputhur by elections will be held again

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாதவராவ் வென்றால், மீண்டும் இடைத்தேர்தல் நடக்கும்

Videos similaires