சென்னை எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் சென்னை பெருநகராட்சி சுகாதாரத் துறையினருடன் இணைந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கிவைத்தார் - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு