மிகப்பெரிய பிரச்சனையை சமாளித்த இந்தியா.. சீனாவுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
2021-04-09 10,301
லடாக் மோதல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட படை நடவடிக்கை இந்தியா சீனா இடையே 11வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.
india - china to hold 11th corps commander level meet today