Mumbai வீரர்களுக்கு அவசரமாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை.. நாள் முழுவதும் தடைபட்ட பயிற்சி

2021-04-07 25,963

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி திடீரென நிறுத்தப்பட்டு அணியை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Mumbai Indians players, support staff tested Corona negative after Kiran More's positive test

Videos similaires