செக் மோசடி வழக்கு.. ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்
2021-04-07
596
காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
Sarathkumar and Radhika convicted in cheque bounce case, court hold their punshment for apeal