தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.. ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்

2021-04-06 688

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு நிறைவந்தது. தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கு தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்துள்ளனர்.

Tamilnadu Assembly Election polling end with 65.11% vote

#TamilNaduAssemblyElection2021 #TNElection2021