தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர்.postal votes might decide the victory in some of constituency #TamilNaduAssemblyElection2021 #TNElection2021