Indian 2-வை முடிப்பாரா KamalHaasan? அதிர்ச்சியில் Director Shankar | Oneindia Tamil

2021-04-05 1,599

கமலை வைத்து டைரக்டர் ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை, பிரம்மாண்ட படமாக இயக்கி வந்தார். ஆனால் கிரேன் விபத்து, கொரோனா பரவல், லாக் டவுன், கமலின் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல காரணங்களால் அடுத்தடுத்து தள்ளிப் போன படப்படிப்பு மீண்டும் துவங்கப்படவே இல்லை.

Shankar shocking on Kamal's announcement that who ready to quit cinema

#KamalHaasan
#Indian2