2015-ம் ஆண்டு சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு தற்போது 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி வெற்றிபெற்று, நாடாளுமன்றம் கூடவிருந்த வேளையில்தான் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடந்திருக்கிறது. என்ன நடக்கிறது அங்கே? எதனால் இதுவெல்லாம் நடக்கிறது. #Explained