Jersey-ல் மதுபான நிறுவனத்தின் விளம்பரம்.. நீக்க சொன்ன Moeen Ali.. உடனே நடவடிக்கை எடுத்த CSK

2021-04-04 11,204

Moeen Ali's requests to CSK Management on his jersey for IPL 2021

சென்னை அணியின் ஒரு செயலுக்கு வீரர் மொயின் அலி மிகவும் ஸ்ட்ரிக்டாக நோ செல்லியுள்ளார்.