இந்த தேர்தல் பிரசாரத்தில் வைரலானது உதயநிதி ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் செங்கலை காட்டி பிரசாரம் செய்ததுதான். சரி அந்த செங்கலை அவர் எங்கிருந்து எடுத்து வந்தார்? - அவரே பகிர்கிறார்! #TNElectionswithVikatan