Udhayanidhi Stalin-ஐ தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

2021-04-02 886

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்து, அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

BJP complains to ECI to disqualify Udhayanidhi Stalin's candidature for his speech on late ministers.

#TamilNaduAssemblyElection2021 #TNElection2021