அடுத்தடுத்து நடக்கும் ரெய்டு..திமுக குறி வைக்கப்படுகிறதா?

2021-04-02 575

திமுக எம்எல்ஏ எ.வ வேலு வீட்டில் செய்யப்பட்ட வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டிலும் ஐடி ரெய்டு நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Targetted raids? After E V Velu, Now Son in Law of Stalin faces income tax raids ahead of Tamilnadu assembly election.