கோழி வளர்ப்பில் நல்ல லாபம்... அசத்தும் தம்பதி!

2021-04-01 7,532

“என் நிலத்துல இருந்து காய்கறிகளையும் நெல்லையும் தவிர எதுவும் வெளியில போகாது. அதே நேரம் எந்த இடுபொருளும் நேரடியாக என் நிலத்துக்குள்ள வராது” மகிழ்ச்சிப்பொங்க பேசுகிறார்கள் நடராஜன் - அனுராதா தம்பதி. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி- செஞ்சி சாலையில் 8 கி.மீ தொலைவில் உள்ளது, புதுப்பாளையம் கிராமம். தனது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்காகக் கட்டிக்கொண்டிருந்த நடராஜன் - அனுராதா தம்பதியைச் சந்தித்துப் பேசினோம்.

credits
Reporter - S.Surya gomathi
Video - S.Deva Rajan
Edit - Nirmal
Executive Producer - Durai.Nagarajan

Videos similaires