என் பேச்சை கேட்டிருந்தால்.. தினகரனின் நிலைமையே வேறு.. உண்மையை உடைத்த கடம்பூர் ராஜு - வீடியோ
2021-03-30 2
கோவில்பட்டி: என்னுடைய வேண்டுகோளை அப்போதே ஏற்றிருந்தால் டிடிவி தினகரனுடைய நிலைமையே வேறு - சசிகலா மனசாட்சிப்படி நடந்து கொண்டுள்ளார் - என அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.