Suez கால்வாயில் மீண்டும் மிதக்க தொடங்கிய Ever Green கப்பல்.. நிம்மதியான உலக நாடுகள்

2021-03-29 1,012

சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட சரக்கு கப்பல் மீட்கப்பட்டு தற்போது மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

Salvage teams freed the Ever Given in the Suez Canal, according to maritime services provider Inchcape, almost a week after the giant vessel ran aground in one of the world's most important trade paths