“பாஜகவை ஏன் நாங்கள் ஆதரிக்க வேண்டும்? நாங்கள் பாஜகவின் பி டீம் என்பதற்கு சிறு ஆதாரத்தை காட்டினால் கூட பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கிவிடுகிறோம்." என்கிறார் சகாயம்.